$ 0 0 ராக்கி, த எக்ஸ்பென்டபிள் உள்பட பல ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர், சில்வெஸ்டர் ஸ்டாலோன். கடைசியாக ராம்போ: த லாஸ்ட் பிளட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ...