$ 0 0 டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்பட பல்வேறு சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் அர்னால்ட். கலிபோர்னியா மாகாணத்தின் மேயராகவும் இருந்திருக்கிறார். தற்போது ‘ஜர்னி டூ சைனா’ மற்றும் ‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ படங்களில் நடித்து வருகிறார். ...