$ 0 0 மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், பதிப்பாளருமான ஸ்டான் லீ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 95 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஸ்பைடர்மேன், ...